புதிய அம்சங்களுடன் வெளியானது Mega அப்பிளிக்கேஷனின் அப்டேட்

Written by vinni   // February 9, 2014   //

mega_apps_001அப்பிளின் iOS சாதனங்களில் கிளவுட் ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்த உதவும் அப்பிளிக்கேஷனான Mega வின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் iPhone மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை WiFi வசதியினூடாகவோ அல்லது நேரடி இணைய இணைப்பின் ஊடாகவோ Mega தளத்தில் பேக்கப் செய்துகொள்ளும் PhotoSync எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பினை அதிகரிக்கும் பொருட்டு Passcode Lock எனும் மற்றுமொரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் பாதுகாப்பான இந்த புதிய அப்பிளிக்கேஷன் ஊடாக 50GB கிளவுட் ஸ்டோரேஜ்ஜை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கச் சுட்டி

 


Similar posts

Comments are closed.