கூகுள் அறிமுகப்படுத்தும் Nexus 8

Written by vinni   // February 8, 2014   //

IMG_8389கூகுள் நிறுவனமானது Nexus 8 எனும் டேப்லட்டினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனமானது Asus நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனினும் இச்சாதனம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில் Nexus 7 டேப்லட்டினை விடவும் அளவில் பெரிதாகவும், வினைத்திறன் கூடியதாகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.