மனித உடலின் உபாதைகளை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // February 8, 2014   //

swallow_pillcam_001மனித உடலின் உட்பகுதிகளில் உண்டாகும் உபாதைகளை கண்டுபிடிப்பதற்கு PillCam எனும் கமெராவினைக் கொண்ட மாத்திரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த மாத்திரைகள் 9 வருடங்களுக்கு முன்னரே உருவாக்கப்பட்டிருந்த போதிலும் இந்த வருடம்தான் (2014) Food and Drug Administration (FDA) அமைப்பு குறித்த மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இவை குரல் வளையில் ஆரம்பித்து சிறுகுடல், பெருங்குடல், குதம் போன்றவற்றினூடு பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் அந்த அங்கங்களில் காணப்படும் உபாதைகளை துல்லியமாக கண்டறியக்கூடியன.


Similar posts

Comments are closed.