நம்பமுடியாத வளையும் சிற்பங்கள்……

Written by vinni   // February 7, 2014   //

paper_scupture_001.w245

சீனாவைச் சேர்ந்த கலைஞரான Li Hongbo என்பவர் கடிதாசிகளைப் பயன்படுத்தி சிற்பங்களை உருவாக்கி அசத்தி வருகின்றார்.

பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இவரது சிற்பங்கள் யாவும் வளையும் தன்மை அல்லது மீள்தன்மை கொண்டவையாக காணப்படுதல் விசேட அம்சமாகும்.


Comments are closed.