அறிமுகமாகின்றது Blu Life Pure Mini ஸ்மார்ட் கைப்பேசி

Written by vinni   // February 7, 2014   //

blu_life_pure_mini_002Blu எனப்படும் நிறுவனம் Life Pure Mini எனும் புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

4.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய MediTek Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது 249 அமெரிக்க டொலர்களாகும்.


Similar posts

Comments are closed.