தனது புதிய கார் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டது BMW

Written by vinni   // February 7, 2014   //

bmw-i3_002BMW நிறுவனமானது 2015ம் ஆண்டளவில் தான் அறிமுகப்படுத்தவுள்ள புதிய BMW X3 கார் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

புதிய என்ஜின் தொழில்நுட்பம், றியர் வீல் உட்பட Twin Circular ஹெட்லைட் என்பவற்றினை உள்ளடக்கியதாக இக்கார் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

10 வருடங்களிற்கு மேலாக தயாரிக்கப்பட்டு வரும் Sports Activity Vehicle (SAV) தொழில்நுட்பத்தைக் கொண்ட கார்களின் இரண்டாம் தலைமுறைக் கார்களாக BMW X3 கார்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.