ரூ.2 கோடிக்கு ஏலம் போன போப் ஆண்டவர் மோட்டார் சைக்கிள்

Written by vinni   // February 7, 2014   //

Pope greets Harley-Davidson biker after Mass at Vaticanஇங்கிலாந்து மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு ஒரு மோட்டார் சைக்கிள் பரிசளித்தார்.

தனது நிறுவனத்தின் 110–வது ஆண்டு விழாவின் நினைவாக அதை அவர் வழங்கினார். அதை அவர் பயன்படுத்தாமல் ரோமன் கத்தோலிக்க அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டார்.

அந்த மோட்டார் சைக்கிள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏலம் விடப்பட்டது. இது ரூ.2 கோடிக்கு ஏலம் போனது.

அது நிர்ணயிக்கப்பட்ட தொடக்க விலையை விட மிக அதிக தொகைக்கு ஏலம் போனதாக அறிவிக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.