மந்த நிலையில் காணப்படும் Android 4.4 KitKat இயங்குதளத்திற்கான வரவேற்பு

Written by vinni   // February 6, 2014   //

android_kitkat_002கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளப் பயன்பாடு தொடர்பிலான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இதில் அந்நிறுவனத்தின் பிந்திய பதிப்பான Android 4.4 KitKat ஆனது 1.8 சதவீதமான மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் 1.6 சதவீதமான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும் 0.2 வீதத்தினாலேயே இந்த மாதம் அதிகரிப்பை சந்தித்துள்ளது.

இதேவேளை 35.5 சதவீதமான சாதனங்களில் பயன்படுத்தப்படும் Android Jelly Bean இயங்குதளமானது முன்னிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.