விமானம் விபத்துக்குள்ளாகும் அதிர்ச்சி காட்சி

Written by vinni   // February 5, 2014   //

plane_accident_001.w245அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் உள்ள Nashville John C. Tune என்ற விமான நிலையத்தை சுற்றி வந்த போது, குட்டி ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர், இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments are closed.