கடற்குதிரை குஞ்சு பொரிக்கும் அரிய காட்சி…!

Written by vinni   // February 4, 2014   //

seahorse_birth_001.w245பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை(200 முட்டைகள்) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும்.

அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன.

குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும்.

பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.


Comments are closed.