ஆயிரக்கணக்கான பணியாளர்களை இடைநிறுத்தம் செய்யும் டெல்

Written by vinni   // February 4, 2014   //

dell_office_001கணனி உற்பத்தியில் பிரபல்யம் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் டெல் நிறுவனமானது, இந்த வாரத்தில் சுமார் 15,000 பணியாளர்களை இடை நிறுத்தம் செய்யவுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் பெரிய எண்ணிக்கையிலான பணியாளர்களை இடைநிறுத்த தயாராகும் அந்நிறுவனம், இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வெளியிடவில்லை.

எனினும் அமெரிக்காவிலுள்ள பணியாளர்களை இடைநிறுத்தவுள்ளதுடன் அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான கொடுப்பனவு, 75 சதவீத போனஸ், 18 மாதங்களுக்கான சுகாதாரக் காப்புறுதி என்பனவற்றினையும் வழங்க டெல் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.