என்னை பற்றி சொல்கிறேன்! கேளுங்கள்

Written by vinni   // February 3, 2014   //

computer_001.w245கணனி இல்லை என்றால் உலகமே இயங்காது என்ற நிலைக்கு வந்துவிட்டோம் என்று சொன்னால் அது மிகையல்ல…

உலகத்தின் ஒவ்வொரு அசைவுகளை கைக்குள் அடக்கி விடலாம்…எந்த மூலையில் நடக்கும் விடயங்களும் மிக எளிதாக மக்களை சென்றடைந்து விடுகிறது.

அதிவேகமாவும், தொழில்நுட்பத்தின் பின்னாலும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த கணனியை பற்றி என்ன தெரியும்? மிக சிம்பிளாக கணனியின் பாகங்களும் அதன் செயல்பாடுகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கணனி

கணனி என்பது எண் முதலான தகவல்களை பெற்றுக் கொண்டு, அதனை முறையாக செயல்படுத்தி கொடுக்கும் கருவியே ஆகும்.


Comments are closed.