விண்டோஸ் 8.1 சாதனங்களுக்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷன் அறிமுகம்

Written by vinni   // February 3, 2014   //

facebook-eye_2459156bமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிந்திய பதிப்பான விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நண்பர்களுடனான சட்டிங்ஸ் மற்றும் பின்னூட்டல்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் இலகுவாகவும், விரைவாகவும் புகைப்படங்களை தரவேற்றும் வசதியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இவை தவிர கொமண்ட்ஸ், லைக் போன்ற செயற்பாடுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் முடியும்.


Similar posts

Comments are closed.