சிரிய ராணுவ வெறியாட்டம்: 83 பேர் பலி

Written by vinni   // February 3, 2014   //

sriyan_attack_001சிரியாவின் வடக்கு அலெப்போ மாநிலத்தில் சிரிய ராணுவம் ஹெலிகாப்ட மூலம் பல்வேறு இடங்களில் இருந்து வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இது குறித்து சுயாதீன குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 13 குழந்தைகளும் 10 போராளிகளும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை ராணுவதளம் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Similar posts

Comments are closed.