ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Written by vinni   // February 3, 2014   //

france_gay_marriage_003பிரான்சில் ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிசில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இயற்கைக்கு முரணான ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு பிரான்சில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் கடும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் பாரிஸ் நகரில் நேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.