விண்டோஸ் 8.1 பயனர் இடைமுகத்தின் படம் வெளியீடு

Written by vinni   // February 1, 2014   //

windows-8.1_update_001மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான புதிய பதிப்பினை வெளியிடவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அதன் பயனர் இடைமுகம் தொடர்பான ஸ்கிரீன் ஷாட் படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்புதிய பதிப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகளும் நீக்கப்பட்டுள்ளன.

விண்டோஸ் 8.1 இயங்குளத்திற்கான இப் புதிய பதிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 11ம் திகதி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.