மின்னஞ்சல் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?

Written by vinni   // January 25, 2014   //

emailமின்னஞ்சல் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஒன்று மின்னஞ்சலை உபயோகிப்பவரது (Username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, பயன்படுத்த தருபவரது பெயரின் (Domainname) அடையாளம்.

Username மற்றும் Domainname ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும்.

உதாரணமாக ஒருவரின் முகவரி [email protected] என்று அமைந்திருக்குமானால், Raja என்பது மின்னஞ்சலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது மின்னஞ்சல் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.

மேற்கண்ட முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Raja என்பவரின் மின்னஞ்சல் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at the rate of) என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.


Similar posts

Comments are closed.