கண்களுக்கு விருந்தளிக்கும் அற்புதமான இயற்கை…..

Written by vinni   // January 25, 2014   //

tree_side_001.w245வட அயர்லாந்துப் பகுதியில் உள்ள Along Bregagh எனும் வீதியின் இரு புறங்களிலும் காணப்படும் மரங்கள் அவ்வீதியில் பயணம் செய்பவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக காணப்படுகின்றது.

இம்மரங்கள் யாவும் 1750ம் ஆண்டு காலப்பகுதியில் கிரிகோரியன் மாளிகையை அலங்கரிப்பதற்காக ஜேம்ஸ் ஸ்டுவார்ட் குடும்பத்தவர்களால் நடப்பட்டது எனக் கூறப்படுகின்றது.


Comments are closed.