கடும் பேராட்டத்திற்கு பின் சிங்கத்திற்கு இரையாகிய யானை…..

Written by vinni   // January 22, 2014   //

elephant_lion_002.w540-50x50ஆப்பிரிக்க காட்டுப்பகுதி ஒன்றில் சிங்கம் ஒன்று தனியாக குட்டி யானையுடன் 30 நிமிடங்கள் வரை போராடிக் கொன்று அதனை இரையாக்கியுள்ளது.

இதனை பதிவு செய்த சுவிட்ஸர்லாந்தினை சேர்ந்த 67 வயதான ஹேர்ட் என்பவர் குறிப்பிடுகையில் “இது ஒரு துயரமான சம்பவமாக இருந்த போதிலும் தமக்கு சிறந்த அனுபவமாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.


Comments are closed.