பெண்ணின் காலுக்குள் புதைந்திருந்த தங்க புதையல்

Written by vinni   // January 22, 2014   //

gold_acupuncture_scan_002தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவரின் கால் மூட்டுக்குள் தங்கம் புதைந்திருந்தது தெரியவந்துள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் மூட்டு வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது கால் மூட்டில் ஏராளமான தங்க ஊசிகள் இருப்பது தெரியவந்தது.

இதற்குமுன் கடும் கால்வலியின் காரணமாக அக்குபஞ்சர் முறையில் மருத்துவ பரிசோதனைகள் எடுத்துக் கொண்டுள்ளார்.

அப்போது பயன்படுத்தப்பட்ட ஊசிகள் தான் இவை என்பது தெரியவந்துள்ளது.


Similar posts

Comments are closed.