ஏமனில் மர்ம நபர் சுட்டு முக்கிய தலைவர் பலி

Written by vinni   // January 21, 2014   //

dead_body_ஏமன் நாட்டில் தீவிரவாதிகளின் தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் தலைதூக்கி வருகிறது. இந்நிலையில் சானா நகரில் நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பங்கேற்க ஹோயுதி அமைப்பின் தலைவர் அகமது ஷராபுதீன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு காரில் வந்த மர்ம நபர் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டான். அதில் அகமது ஷராபுதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய மர்ம நபர் தப்பி சென்று விட்டான்.


Similar posts

Comments are closed.