டயாபர்களை ருசித்து உண்ணும் வினோத பெண்…..

Written by vinni   // January 19, 2014   //

diaper_woman_001.w245அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், நாப்கின் சாப்பிடும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நியூஸ் டாட் காம் ஏயு என்ற இணையதளம் “My Strong Addiction” என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. இதில் கலந்து கொள்ளும் பலரும் தங்களுடைய வினோத பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

நியூயார்க்கை சேர்ந்த கேஷியா(வயது 22) என்ற பெண் தெரிவித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் கூறுகையில், எப்போதும் என்னிடம் டயாபர்கள் தயாராக இருக்கும். சுத்தமான டயாபர்கள் கிடைக்காத சமயங்களில் என் தோழிகளிடம் இருந்து தூக்கி வீசப்படும் அழுக்கான டயாபர்களை வாங்கி சாப்பிடுவேன்.

ஆனால் இவை இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. இந்த பழக்கத்துக்கு எப்படி அடிமையானேன் என்று எனக்கே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Comments are closed.