பொலிசாருக்கு பயந்து உறைந்த ஆற்றில் குதித்த பெண்

Written by vinni   // January 15, 2014   //

woman_escape_001.w245பெண் ஒருவரை பொலிசார் கைது செய்வதற்காக துரத்திச் சென்ற வேளை அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பாலத்திலிருந்து உறைந்த நிலையிலுள்ள ஆற்றில் குதித்துள்ளார்.

வேர்ஜினியாவின் Troutdale எனும் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த பெண் உயிராபத்து எதுவும் இன்றி காயங்களுடன் தப்பியுள்ளார்.


Comments are closed.