Windows 9 தொடர்பான அறிவிப்பு வெளியானது

Written by vinni   // January 14, 2014   //

windows9_001மைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த வருடம் முதன் முறையாக மெட்ரொ பயனர் இடைமுகத்துடன் கூடிய விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து விண்டோஸ் 8.1 பதிப்பினையும் வெளியிட்டு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதற்கிடையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமளவில் விண்டோஸ் 9 இயங்குதளத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதில் மேலும் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.