வியக்க வைக்கும் ஐ பேட் ஓவியம்

Written by vinni   // January 14, 2014   //

ipad_art_001.w245ஓவியக் கலைஞர்கள் தமது கைவண்ணத்தில் பல வியக்க வைக்கும் ஓவியங்களை வரைந்து அசத்துவது வழமை.

ஆனால் பிரித்தானியாவை சேர்ந்த 26 வயதான Cheshire என்பவர் வழமைக்கு மாறாக ஐ பேட்டினை பயன்படுத்தி ஹோலிவுட் ஸ்டார் மேர்கன் ப்ரிமானின் ஓவியத்தை மிகவும் தத்துரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.


Comments are closed.