இந்த விமானிக்கு உயிர் கெட்டியாக்கும்!

Written by vinni   // January 14, 2014   //

plane_sea_001.w245நியூசிலாந்தின் Mahurangi பீச் ஓரமாக தரையிறக்கப்பட்ட சிறியரக விமானம் ஒன்று மீண்டும் பறப்பதற்கு தயாரான போது இயந்திரக் கோளாறு காரணமாக அடுத்தடுத்து இரு தடவைகள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின்போது விமானி டென்னிஸ் கோர்ன் என்பவருக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை.


Comments are closed.