அமெரிக்க மனோதத்துவ நிபுணர் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

Written by vinni   // January 13, 2014   //

Mad_Men+Fallingஅமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆழ்நிலை மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஸ்காட் லீவிஸ். இவர் தொலைக்காட்சி மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தி புகழ்பெற்றவர். அதுபோல நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு சென்றார்.

இதற்கிடையில் அவர் தங்கியிருந்த குடியிருப்பின் 11-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். அதில் 4-வது மாடியில் இருக்கும் பால்கனியில் மோதி பரிதாபமாக இறந்து அங்கேயே பிணமாக கிடந்தார்.


Similar posts

Comments are closed.