ஜேர்மன் அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்

Written by vinni   // January 13, 2014   //

hitler_place_002கூகுள் நிறுவனம் தனது இணைத்தள மேப்பிங் சேவைகள் மூலம் தவறாக ஹிட்லர் பெயரை பயன்படுத்தியதால், அரசிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
பல்வேறு வசதிகளை அளித்து வரும் கூகுள், மேப்பிங் சேவைகள் மூலம் வழிகளை அறிந்து கொள்ள உதவுகிறது.

இந்நிலையில் தியோடர் ஹியூஸ் பிளாட்ஸ் என்பதற்கு பதிலாக, அடால்ப் ஹிட்லர் பிளாட்ச் என்று குறிப்பிட்டு விட்டது.

இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனம் ஜேர்மன் அரசிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இதுபோன்ற தவறு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூகுளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.