3 நிமிடங்களில் 2 கிலோ இறைச்சி…. இளம்பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் சாதனை!…

Written by vinni   // January 11, 2014   //

eating_girl_001.w245அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மூன்றே நிமிடங்களில் இரண்டு கிலோ இறைச்சியை உண்டு புதிய சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் மாலி ஸ்குயிலர், இவர் கடந்த 3ம் திகதி போர்லாண்டு என்ற இடத்தில் சமைக்கப்பட்ட 2 கிலோ ஸ்டீக் என்ற மாட்டிறைச்சியை மூன்று நிமிடங்களில் சாப்பிட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.

இதுவரையிலும் மூன்று கிலோ இறைச்சியை 6 நிமிடம் 48 விநாடிகளில் சாப்பிட்டது தான் உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Comments are closed.