ஆபத்தின் அழகிய மறுபக்கம்….

Written by vinni   // January 10, 2014   //

blue_lava_002.w540இந்தோனேசியாவிலுள்ள Ijen volcano எனும் மலைத் தொடரினை சேர்ந்த Kawah Ijen மலையானது தீக்குழம்பினை கக்கிக் கொண்டிருக்கிறது.

சுமார் 200 மீற்றர்கள் ஆழத்திலிருந்து வெளியேறும் இத்தீக்குழம்பானது நீல நிறத்தில் காணப்படுவதை புகைப்படவியலாளர் ஒருவர் தனது கமெராவுக்குள் சிறைப்பிடத்துள்ளார்.


Comments are closed.