வருடம் முழுவதும் மரதன் ஓடி சாதனை படைத்த தம்பதியர்….

Written by vinni   // January 9, 2014   //

marathan_001.w245அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Alan Murray (வயது 68) மற்றும் அவரது பாரியாரான Janette Murray-Wakelin (வயது 64) ஆகிய இருவரும் வருடம் முழுவதும் மரதன் ஓடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

அதாவது இவர்கள் இருவரும் கடந்த 2013ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் குறித்த நேரம் ஒதுக்கி மரதன் ஓடியுள்ளனர். இதன்படி தமது 366வது மரதனை அவர்கள் நிறைவு செய்யும்போது மொத்தமாக 15,000 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு ஓடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments are closed.