14 வயது பாலகனின் வியக்க வைக்கும் அபாரதிறமை…..

Written by vinni   // January 9, 2014   //

child_exicise_001.w245Jake என்றழைக்கப்படும் 14 வயதான அமெரிக்க சிறுவன் தனது உடல் எடையை நினைத்த மாத்திரத்தில் இரட்டிக்கும் ஆற்றல் கொண்டவனாக காணப்படுகின்றான்.

5 அடிகள் 3 அங்குல உயரத்தைக் கொண்ட இச்சிறுவன் 119 பவுண்ட்ஸ் எடை உடையவனாக இருப்பதுடன் உலகின் பலம் வாய்ந்த சிறுவனாகவும் கருதப்படுகின்றான்.

தனது தந்தை உடற்பயிற்சி செய்வதை பார்த்து ஈர்க்கப்பட்ட இவன் தனது 12 வயதிலிருந்தே கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளான்.


Comments are closed.