மிஸ் நீளமான கால்கள்: சைபீரிய பெண் வெற்றி

Written by vinni   // January 9, 2014   //

siberia_girl_002உலகிலேயே மிக நீண்ட கால்களை கொண்ட பெண்களுக்கான போட்டி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.

மொத்தம் 52 பெண்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், சைபீரியாவை சேர்ந்த அனாஸ்தாசியா(வயது 18) வெற்றி பெற்றுள்ளார்.

42 இஞ்ச் ஊசி போன்ற கால்களை கொண்ட அனாஸ்தாசியா, இன்ஸ்டியூட்டில் சட்டபடிப்பு படித்து வருகிறார், வழக்கறிஞராக வேண்டும் என்பது சிறு வயதுக் கனவாம்.

உலகின் மிக நீளமான கால்கள் என்ற பட்டத்தோடு அனாஸ்தாசியா, 1,600 பவுண்ட் பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார்.

பரிசு தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு அளிக்க போவதாகவும், மீதமுள்ள பணத்தில் தனது பெற்றோர்களுக்கு கிப்ட் பொருட்கள் வாங்கி கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனது முழு கவணத்தையும் படிப்பிலேயே செலுத்த உள்ளதாகவும், மொடலிங் துறை வாய்ப்புகளால் எனது கவனம் திசை திரும்பாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.