மீனவர் விவகாரம் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Written by vinni   // January 7, 2014   //

Jayalalitha-writing-letterதமிழக மீனவர்களை தாக்கியும், சிறை பிடித்தும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 250 மீனவர்களும், 79 மீனவப் படகுகளும் இலங்கை வசம் உள்ளது.

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தூதரகம் மூலமாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Similar posts

Comments are closed.