அன்ரோயிட் செல்பேசிகளுக்கான புதிய ஹேம் கொன்ட்ரோலர் அறிமுகம்

Written by vinni   // January 6, 2014   //

gamevice_001சம்சுங் நிறுவனமானது அன்ரோயிட் சாதனங்களுக்கான தனது ஹேம் கொன்ரோலரை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் Wikipad நிறுவனம் சொற்ப கால இடைவெளியில் மற்றுமொரு ஹேம் கொன்ரோலரை அறிமுகம் செய்துள்ளது.

இச்சாதனத்தினை அனைத்து வகையான அன்ரோயிட் கைப்பேசிகளிலும் செயற்படுவதுடன் சில Windows 8 கைப்பேசிகளிலும் செயற்படக்கூடியன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.