புதிய பயனர் இடைமுகத்துடன் Good News

Written by vinni   // January 6, 2014   //

good-news-ios_001அப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதனங்களில் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவும் RSS அப்பிளிக்கேஷனான Good News இன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

ஏனைய RSS அப்பிளிக்கேஷன்களை விடவும் Feedly, Feedbin, FeedWrangler மற்றும் NewsBlur போன்ற வசதிகளை உள்ளடக்கிய இந்த அப்பிளிக்கேஷன் ஆனது புதிய பயனர் இடைமுகம் உட்பட மேலும் சில புதிய வசதிகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றுடன் Facebook, Twitter, Tumblr, Flickr, 500px, Linkedin, Vimeo, Instagram, Soundcloud, Readability, Pocket, Delicious போன்ற சமூகவலைத்தளங்களை உள்ளடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.