இலங்கையில் இளைஞர் புரட்சி

Written by vinni   // January 5, 2014   //

SL_protest_2இலங்கையில் இளைஞர் புரட்சி ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தேசிய இளைஞர் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் லலித் பியும் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டை அண்மித்ததாக இந்த புரட்சி ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் நாடு முழுவதும் இளைஞர்களை ஒன்றிணைத்து, மனித உரிமைகள் தொடர்பாகவும், இலங்கைக்கு எதிராக சுமத்தப்பகின்ற மனித உரிமை குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் தெளிவுப் படுத்தவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.