வீட்டுக்கு குடிபோக மாட்டேன் : கேஜ்ரிவால்

Written by vinni   // January 5, 2014   //

kejrival_001தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 படுக்கை அறை கொண்ட வீடு குறித்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்திருந்த நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் கூறிய கேஜ்ரிவால், அந்த வீட்டை திரும்ப ஒப்படைத்துவிட்டு, தனக்கு ஏற்ற அளவுக்கு சிறிய வீட்டை தருமாறு அரசிடம் கோர இருப்பதாகவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.