புதிய புரட்சியை ஏற்படுத்த வரும் Processor

Written by vinni   // January 4, 2014   //

processor_002Processor வடிவமைப்பு நிறுவனமான Allwinner ஆனது Octa-core தொழில்நுட்பத்தினைக் கொண்ட 4 ARM Cortex-A15 எனும் நவீன Processor இனை அறிமுகம் செய்துள்ளது.
அத்துடன் இதனை இணைத்து பயன்படுத்துவதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள A80 Optimus எனும் Mother Board-யும் அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.

டேப்லட்களின் பயன்படுத்தப்படும் இந்த Processor இல் USB Ports, Developer Pins ஆகிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.