இரட்டை பிரஜாவுரிமை: இலத்திரனியல் ஆவணப்படுத்தல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Written by vinni   // January 4, 2014   //

Vietnam_tourist_visa_online_for_Sri_Lankan_citizensஇரட்டை பிரஜா உரிமை வழங்கல் மற்றும் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் வீஸா வழங்கும் ஆகிய நடவடிக்கைகளை இலத்திரனியல் ஆவணப்படுத்தல் (e.documenting) முறைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
இரட்டை பிரஜா உரிமை பெறவும் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புப் பதிவு மற்றும் வீஸா பெறவும் குடிவரவு குடியல்வு திணைக்களத்துக்கு பெருமளவு விண்ணப்பங்கள் கிடைத்து வரு கின்றன.

வீஸா மற்றும் இரட்டைப் பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கையை இலகுபடுத்தவும் முகாமைத்துவம் செய்யவும் என இலத்திரனியல் ஆவணப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


Similar posts

Comments are closed.