Windows இயங்குதளத்துடனான கைப்பேசியை அறிமுகம் செய்யவுள்ள Sony

Written by vinni   // January 2, 2014   //

mobileமைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்காக அறிமுகம் செய்த Windows Phone 8 இயங்குதளமானது நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றது.

இந்நிலையில் Sony நிறுவனம் முதன் முறையாக இவ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை இந்த வருடம் வெளியிடவுள்ளது.

இதேவேளை, இதுவரை காலமும் Sony நிறுவனம் கூகுளின் தயாரிப்பான அன்ரோயிட் இயங்குதளத்தினையே தனது ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.