அப்பிளிக்கேஷன் ஸ்டோரிலிருந்து HERE Maps அப்பிளிக்கேஷனை நீக்கும் Nokia

Written by vinni   // December 29, 2013   //

nokiaநோக்கியா உருவாக்கிய மேப் அப்பிளிக்கேஷனான HERE Maps ஆனது iOS உட்பட அநேகமான இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.

இந்த அப்பிளிக்கேஷனை நோக்கிய நிறுவனம் அப்பிளின் அப்பிளிக்கேஷன் ஸ்டோரிலிருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது.

அப்பிள் நிறுவனம் தனது இயங்குதளத்தின் பிந்திய பதிப்பான iOS 7 இனை வெளியிட்டதன் காரணமாக அதற்கு ஏற்ற வகையில் தனது அப்பிளிக்கேஷன்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.