இந்திய மீனவர்கள் 22 பேர் நெடுந்தீவில் கைது

Written by vinni   // December 29, 2013   //

arrest2யாழ். நெடுந்தீவுப் பகுதியில் இந்திய மீனவர்கள் 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜனதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளிலிருந்து 6 படகுகளில் வந்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 22 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களை நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.