கேஜ்ரிவால், டெல்லியின் முதல்வராக பதவியேற்பு

Written by vinni   // December 28, 2013   //

23-kejriwal345435-600-jpgடெல்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்றுள்ளார்.
டெல்லியில் முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை தோற்கடித்த கேஜ்ரிவால் இன்று 6 அமைச்சர்களுடன் டெல்லியின் முதல்வராக பதவியேற்றார்.

இவருக்கு டெல்லி துணைநிலை ஆளுனர் நஜீப் ஜக் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


Similar posts

Comments are closed.