காலை 9.25-9.27 வரை மௌன அஞ்சலி

Written by vinni   // December 26, 2013   //

tsunamiசுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று வியாழக்கிழமையுடன் 9 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இதனையிட்டு கரையோர பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தினத்தை தேசிய பாதுகாப்பு தினமாகப் அரசாங்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அனர்க்த முகாமைத்து அமைச்சு ஏற்பாடு செய்துள்ள பிரதான நிகழ்வு பிரதமர் தி.மு ஜயரட்ன தலைமையில் களுத்துறை பிரதேச செயலகத்தில் நடைபெறும்.

சுனாமியில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் இன்று காலை 9.25 மணியிலிருந்து 9.27 வரைக்கும் மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசாங்கம் கேட்டுள்ளது.


Similar posts

Comments are closed.