அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தும் HP

Written by vinni   // December 25, 2013   //

hp-webos-smartphones-4முன்னணி கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான HP ஆனது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 அங்குலம் அல்லது 7 அங்குல அளவுடைய இக்கைப்பேசியினை சீனா மற்றும் இந்திய போன்ற சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றின் குறைந்தபட்ட பெறுமதியானது 250 டொலர்கள் வரையில் காணப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.