உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது

Written by vinni   // December 25, 2013   //

christmas-lights-tree-xmas-Favim.com-302181இயேசுபிரான் அவதரித்த டிசம்பர் 25-ம் நாளான இன்றைய தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை சாந்தோம் தேவாலயம் உள்பட தமிழகத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.


Similar posts

Comments are closed.