பேஸ்புக் தொடர்பில் 1200 முறைப்பாடுகள்

Written by vinni   // December 24, 2013   //

facebook-eye_2459156bபேஸ்புக் தொடர்பில் 1200 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 80 முதல் 90 வீதமான முறைப்பாடுகள் போலியான கணக்குகள் தொடர்பானவை எனக் குறிப்பிடப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் பேஸ்புக் கணக்கிற்குள் பிரவேசித்தல், தகவல்களை திரிபுபடுத்தல் போன்றன தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சில அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பேஸ்புக் கணக்குகளை பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுவான கடவுச் சொல்லைப் பயன்படுத்தல், பாதுகாப்பு செட்டிங்களை உரிய முறையில் பயன்படுத்தல் போன்றன மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹெக் செய்யப்படுவதனை தவிர்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.