குக்கிராமத்தில் 117 கோடீஸ்வர பெண்கள்

Written by vinni   // December 24, 2013   //

moneyகுஜராத் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 117 பெண்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
குஜராத் மாநிலம் சனந்த் அருகே உள்ள ஒரு சிறிய குக்கிராமம் உள்ளது. இங்கு பெண்கள் திரண்டு இருக்கிறார்கள். இதில் 117 பெண்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

இதற்கு காரணம் என்னவெனில் குஜராத் தொழி்ல் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் குறைவாக உள்ள நிலங்களுக்கு வழங்கப்படுகின்ற இழப்பீடு பணம் ஒரே நாளில் 117 பெண்களை கோடீஸ்வரர்களாக்கி உள்ளது .


Similar posts

Comments are closed.