விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஜேர்மன் பிரதமர்

Written by vinni   // December 16, 2013   //

Angela Merkel Austerity Europe Germanyகாரில் பயணித்து கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து உயிர் பிழைத்தார் ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல்.

ஏஞ்சலா மார்க்கெல் நேற்று தனது காரில் சொந்த ஊரில் இருந்து பெர்லினுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது 82 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிரதமரின் காரின் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது.

இதனை தொடர்ந்து வேறொரு காரில் மூலம் பெர்லினுக்கு சென்றார்.


Similar posts

Comments are closed.